• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவ படத்திற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் – செ.வெ.எண் – 02