மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து வட்டார மருத்துவ அலுவலரகளுடனான ஆலோசனை கூட்டம், மற்றும் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அணைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2020