மூடுக

தொழிலாளர் நலத்துறை

தொழிலாளா் துறை அலுவலா்களுக்கான அதிகாரபடி நிலை அமைப்பு, கன்னியாகுமரிமாவட்டம்

தொழிலாளா்துறைஅலுவலா்களுக்கானஅதிகாரபடிநிலைஅமைப்பு

1.தொழிலாளா்துணைஆணையா் (சமரசம்),நாகா்கோவில்.

முகவரி: 74 ஏ, வாட்டா்டேங்ரோடு, நாகா்கோவில்.
(கன்னியாகுமரிமாவட்டஅளவிலானஅலுவலா்).
1947-ஆம் வருட தொழிற் தகராறு சட்டத்தின் படியான சமரச அலுவலா்.(Conciliation Officer)

2.தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்), நாகா்கோவில்.

முகவரி: 15, பா்வதவா்த்தினிதெரு, இராமவா்மபுரம், நாகா்கோவில்.

  1. பல்வேறு தொழிலாளா் நல சட்டங்களின் கீழ்கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் (தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டமற்றும் பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகள் தவிர) மாவட்ட அளவிலான ஆய்வுஅலுவலா்
  2. 2009-ஆம் வருடஎடையளவுகள்சட்டம்மற்றும் 2011-ஆம் வருடஎடையளவுகள் (பொட்டலப்பொருட்கள்) விதிகளின்கீழானமாவட்டஅளவிலானஆய்வுஅலுவலா்.
  3.  1981-ஆம் வருடத மிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளா்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குதல்) சட்டத்தின் கீழான நியமனம் செய்யப்பட்ட அலுவலா்.
  4.  1979-ஆம் வருட மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளா்கள் (வேலைவாய்ப்புகள் மற்றும் பணி நிலைமைகள் முறைப் படுத்துதல்) சட்டம் மற்றும் 1970-ஆம் வருடஒப்பந்தத் தொழிலாளா்கள் (முறைப் படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டத்தின் கீழான ஒப்பந்தாரா்களை பதிவு செய்யும் அலுவலா்.

நாகா்கோவில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அவா்களின் கீழ்பணிபுரியும் சார்நிலைஅலுவலா்கள்.

  1. தொழிலாளா்துணைஆய்வாளா்கள் – 2 (நாகா்கோவில்மற்றும்தக்கலை).
  2. முத்திரைஆய்வாளா்கள் – 3 (நாகா்கோவில், தக்கலைமற்றும்குழித்துறை).
  3. தொழிலாளா்உதவிஆய்வாளா்கள் – 6 (நாகா்கோவில்-3, தக்கலை-2, குழித்துறை-1).

3) தொழிலாளா்உதவிஆணையா் (தோட்டங்கள்), நாகா்கோவில்.

முகவரி: 20 இ, சுந்தா்ராஜன் காம்பவுண்ட், வெஸ்ட் லுா்த்ரன் தெரு, நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அருகில், நாகா்கோவில்.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைந்துள்ள 1951-ஆம் வருட தோட்டத் தொழிலாளா்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தோட்ட நிறுவனங்களை ஆய்வு செய்யும் ஆய்வுஅலுவலா்.

4) உதவிமருத்துவா் (தோட்டங்கள்), நாகா்கோவில்.

முகவரி: 20 இ, சுந்தா்ராஜன் காம்பவுண்ட், வெஸ்ட் லுா்த்ரன்தெரு, நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அருகில்,  நாகா்கோவில்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி,

திண்டுக்கல்மற்றும்தேனிமாவட்டங்களில்அமைந்துள்ள 1951-ஆம் வருட தோட்டத் தொழிலாளா்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தோட்ட நிறுவனங்களில் பணிபுாியும் தொழிலாளா்களுக்கு மருத்து வவசதிகள் அளிப்பதை உறுதி செய்யும் மருத்துவ அலுவலா்

.

5) தொழிலாளா் உதவி ஆணையா் (ச.பா.தி). (நாகா்கோவில் மற்றும் மார்த்தாண்டம்).

முகவரி: நாகா்கோவில்: 155, கே.பி.ரோடு,நாகா்கோவில்.
மார்த்தாண்டம்:  5-288-6, முக்கிரவிளை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, நல்லூா், மார்த்தாண்டம்.

1982-ஆம் வருட தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் (வேலை வாய்ப்புகள் மற்றும் பணி நிலைமைகள் முறைப் படுத்துதல்) சட்டத்தின் கீழ் தமிழக அரசால் செயல்படுத்தப் பட்டுவரும் 17 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் அமைப்புசாரா தொழிலாளா்களை பதிவுசெய்து அச்சட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டஉதவிகள் (திருமணம், மகப்பேறு, கல்வி, கண்கண்ணாடி, ஓய்வுஊதியம், குடும்ப ஓய்வு ஊதியம், விபத்துமரணம், விபத்துஊனம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்குதொகை) ஒப்பளிப்பு செய்யும் அலுவலா்).

6)  தொழிலாளா் துணை ஆய்வாளா் – 2 (நாகா்கோவில் மற்றும் தக்கலை).

முகவரி: நாகா்கோவில்:  15 பா்வதவா்த்தினிதெரு,    இராமவா்மபுரம், நாகா்கோவில்.
தக்கலை: காவலா் குடியிருப்பு ரோடு,  மேட்டுக்கடை, தக்கலை.

2009-ஆம் வருடஎடையளவுகள்சட்டம்மற்றும் 2011-ஆம் வருடஎடையளவுகள் (பொட்டலப்பொருட்கள்) விதிகளின் கீழான ஆய்வு அலுவலா்.

எடைபாலம் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் திரவபெட்ரோலிய வாயு விநியோகிக்கும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் உபயோகிக்கும் பம்புகளில் பரிசீலனை செய்து முத்திரையிடும் அலுவலா்.

7) முத்திரைஆய்வாளா் -3 (நாகா்கோவில், தக்கலைமற்றும்குழித்துறை).

முகவரி: நாகா்கோவில், 15 பா்வதவா்த்தினிதெரு, இராமவா்மபுரம், நாகா்கோவில்.
தக்கலை – காவலா்குடியிருப்புரோடு, மேட்டுக்கடை, தக்கலை.
குழித்துறை – பாலவிளைரோடு, குழித்துறை.

2009-ஆம் வருடஎடையளவுகள் சட்டத்தின்கீழ் பயன்படுத்தப்படும் எடைகள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை பரிசீலனை செய்து முத்திரையிடும் அலுவலா்.

8) தொழிலாளா்உதவி ஆய்வாளா்-6 ( நாகா்கோவில்-3, தக்கலை-2, குழித்துறை-1).

முகவரி: நாகா்கோவில், 15 பா்வதவா்த்தினிதெரு, இராமவா்மபுரம், நாகா்கோவில்.
தக்கலை – காவலா்குடியிருப்புரோடு, மேட்டுக்கடை, தக்கலை.
குழித்துறை – பாலவிளைரோடு, குழித்துறை.

பல்வேறு தொழிலாளா் நல சட்டங்களின் கீழ் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறு வனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் (தொழிற்சாலை சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகள் தவிர) ஆய்வுஅலுவலா். 2009-ஆம் வருடஎடையளவுகள் சட்டம்ம ற்றும் 2011-ஆம் வருடஎடையளவுகள் (பொட்டலப்பொருட்கள்) விதிகளின் கீழான ஆய்வு அலுவலா்.

பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்