சுற்றுச்சூழல் முகாம்
விளக்கம்
1, ஈக்கோ -கேம்ப்பானது கீரிப்பாறைகாவல்நிலையத்தின்பக்கத்தில் உள்ளது. 3.5ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. சூரிய சக்தி விழிப்புணர்வு சென்டர் அமைந்துள்ளது. அருகாமையில் பெருஞ்சானி அணையின் பின்புறம் அமைந்துள்ளது, அதனை பார்ப்பதற்கு வாட்ச் டவர் அமைக்கப் பட்டுள்ளது. தங்குவதற்கு ஏதுவாக 3 ரூம் அமைக்கப்பட்டு பராமரித்து வரப்படுகிறது. காளிகேசம் செல்வதற்கான ரூபாய் கட்டணம் ஈக்கோ பார்க்ல் வசூலிக்கப்படுகிறது. ஈக்கோ கேன்டீன் அமைக்கப்பட்டு பார்வையாளர் விருப்பத்திற்கேற்றப உணவு அளிக்கப்பட்டு வருகிறது
நேரம் : 24 மணி நேரம் ( செக் இன் - மதியம் 12 மணி & செக் அவுட் காலை 10 மணி)
இடம் & பாதை
Latitude : 8.378486
Longitude : 77.407661
கூகுள் இடம் : இடத்தின் இருப்பிடத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்
📍 உங்கள் தற்போதைய இடத்திலிருந்து வழிகளைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
பேருந்து வழித்தடங்கள்
பேருந்து நிலையம் | வழி எண் |
---|---|
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் | 4, 4AV, 4AVTSS, 4A. |
களியாக்கவிளை பேருந்து நிலையம் | 330 |
அண்ணா பேருந்து நிலையம் | 4, 4AV, 4AVTSS, 4A. |
கன்னியாகுமரி பேருந்து நிலையம் | -' |
மார்த்தாண்டம் பேருந்து நிலையம் | 330 |
தொடர்பு எண்கள்
- 04562-280123
- 9498196837
- 101
- 6380776040
- 9841408091
- 8883636880
- 46522253945
- -'
- 108
- 1077
- 9176995866
படத்தொகுப்பு


முன்பதிவு
முன்பதிவு செய்ய!
×