• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

குமார கோவில்

குமார கோவில்

🕒 நேரம்:

📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.

🚌 பேருந்து விவரங்கள்

பேருந்து நிலையம்பேருந்து எண்.வழி
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்311,451, 313 sectorபார்வதிபுரம், வில்லுக்குறி
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்11Aஆட்சியர் அலுவலகம், வில்லுக்குறி
கன்னியாகுமரி பேருந்து நிலையம்303, 349, 350நாகர்கோவில், வில்லுக்குறி
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்303, 311, 382, 451சுவாமியர்-மேடம், தக்கலை
களியக்காவிளை பேருந்து நிலையம்303, 382 451மார்த்தாண்டம், தக்கலை

📖 விளக்கம்:

இது வேலிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலாகும். நெற்பயிர், வாழை மரங்கள் மற்றும் தென்னந்தோப்பு சூழ்ந்த 200 அடி உயர மலையின் மேலே இந்த குமாரகோவில் அமைந்துள்ளது. இந்தகோவில் கட்டிடக்கலையின் சிறப்புக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. முருகபெருமான் இந்த ஸ்தலத்தில் வள்ளியுடன் காட்சி தருகிறார்.

📷 படக் காட்சியகம்