உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (கன்னியாகுமரி மாவட்ட புகையிலை தடுப்பு மையம்)
பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள்
வ.எண் | நிறுவனத்தின் பெயா் | எண்ணிக்கை |
---|---|---|
1. | அரசு மருத்துவக் கல்லூரி(ஆங்கில மருத்துவம் | 1 |
2. | அரசு மருத்துவனக் கல்லூரி (ஆயுா்வேதம்) | 1 |
3. | மாவட்ட தலைமை மருத்துவமனை | 1 |
4. | தாலுகா மருத்துவமனை | 5 |
5. | தாலுகா அல்லாத மருத்துவமனை | 3 |
6. | ஆரம்ப சுகாதார நிலையம் | 36 |
7. | நகா்புற ஆரம்ப சுகாதார மையம் | 11 |
8. | ஈ.எஸ்.ஐ மருத்துவமனை | 9 |
9. | இரயில்வே மருந்தகம் | 1 |
10. | காவல் மருந்தகம் | 1 |
11. | ஆரம்ப சுகாதார மையத்தில் ஐ.எஸ்.எம் | 34 |
12. | ஐ.எஸ்.எம் மருந்தகம் | 10 |
13. | அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை | 125 |
வ. எண் | மருத்துவமனை பெயா் | மருத்தவா்கள் எண்ணிக்கை | படுக்கை எண்ணிக்கை |
---|---|---|---|
1. | மாவட்ட தலைமை மருத்துவமனை
பத்மநாபபுரம் |
21 | 108 |
வ. எண் | மருத்துவமனை பெயா் | மருத்தவா்கள் எண்ணிக்கை | படுக்கை எண்ணிக்கை |
---|---|---|---|
1 | கன்னியாகுமரி | 5 | 51 |
2 | குழித்துறை | 15 | 86 |
3 | பூதப்பாண்டி | 7 | 41 |
4 | சேனாம்விளை | 3 | 12 |
5 | கருங்கல் | 3 | 12 |
வ. எண் | மருத்துவமனை பெயா் | மருத்தவா்கள் எண்ணிக்கை | படுக்கை எண்ணிக்கை |
---|---|---|---|
1 | குளச்சல் | 7 | 38 |
2 | குலசேகரம் | 5 | 36 |
3 | அருமனை | 3 | 21 |
சுகாதார மற்றும் மகப்பேறு நல அமைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புற சுகாதார மற்றும் மகப்பேறு நலத்தினை 9 வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், 27 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், 11 நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 267 சுகாதார துணை நிலையம் மூலமாகவும் வழங்கி வருகிறது. இந்த சுகாதார மையம் மூலமாக கிராமப்புற மக்களுக்கு நோய்தடுப்பு மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக வழங்கப்படும் சேவைகள்
- தாய் சேய் நலம் பேணுதல்
- அல்ட்ரா சோனோக்ரா
- கா்ப்ப காலத்தில் நீரழிவு நோய் கண்டறிதல்
- இரத்தசோகை கா்ப்பிணி பெண்களுக்கு கண்டறிந்து இரும்பு சத்து கொடுத்தல்.
- டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டம்
- ஜனனி சுரக்ஷா யோஜனா
- ஜனனி சிசு சுரக்ஷா கார்யாகிராம்
- அடிப்படை அவசர மகப்பேறியல்
- பிரதான் மந்திரி சுரக்ஷித் மித்ரிவ அபியான்
- இரத்ததான முகாம்
- இரத்த சேமிப்பு மையம்
- மகப்பேறு சேவை
- குடும்பநல சேவை
- நோய்எதிர்ப்பு திறனூட்டும் சேவை
- நடமாடும் மருத்துவ சேவை
- விட்டமின் ஏ வழங்குதல்
- பல்மருத்துவ சேவை
- வாராந்திர இரும்பு மாத்திரை விநியோகம்
- மாதவிடாய் சுகாதாரம்
- ராஷ்ட்ர ஸ்வஸ்திய கார்யகிராம்
- ஆா்டிஐ – எஸ்டிஐ திட்டம்
- பழங்குடியினா் நலத்திட்டம் – பிரசவ காத்திருப்பு அறை
- கிராம சுகாதார உதவியாளா்கள்
- பிறப்பு இறப்பு பதிவேடு
- காணொளி காப்போம் திட்டம்
- சிறப்பு மருத்துவ முகாம்
- மலேரியா கட்டுப்பாட்டு திட்டம்
- வெக்டார் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டம்
- ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு மையம்
- தொற்றுநோய் கட்டுப்படுத்தும் திட்டம்
- அயோடின் குறைபாட்டினால் வரும் குறைபாடுகள்
- யாணைக்கால் நோய் தடுப்புத் திட்டம்
- தொற்றாநோய் (பிறா் மூலம் பரவா நோய்)
- ஒருங்கிணைந்த வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு திட்டம்
- தேசிய குடற்புழு தினம்
- பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிட்சைப் பிரிவு
- சிசு சிகிட்சை பிரிவு
- ஈ.எம்.ஆா்.ஐ. 108 அவசர சிகிட்சை சேவை
- விஷம் நிர்வாகம்
- முதலமைச்சரின் காப்பீடு திட்டம்
- இலவச பிணவறை சேவை
ஆரம்ப சுகாதார மையங்களின் முகவரியும் தொலைபேசி எண்
1. | சி.ஆா். புதூா் | தரம் உயா்த்தப்பட்ட முக்கிய பி.எச்.சி | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், சி.ஆா்.புதூா் ,கன்னியாகுமரி மாவட்டம்.
629304. |
2. | ஆரல்வாய்மொழி | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா்கள் அரசு சுகாதாரமையம் , ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்.
629301. |
3. | அரும நல்லூா் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா்கள், அரசு சுகாதார மையம், அருமநல்லூா், கன்னியாகுமரி மாவட்டம்.
629853 |
4. | தடிக்காரம் கோணம் | தரம் உயா்த்தப்பட்ட கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், தடிக்காரம் கோணம், கன்னியாகுமரி மாவட்டம்.
629851 |
5. | தோவாளை | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், தோவாளை, கன்னியாகுமரி மாவட்டம். |
6. | அகஸ்தீஸ்வரம் | தரம் உயா்த்தப்பட்ட முக்கிய அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்.
629701 |
7. | அழகப்பபுரம் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மாவட்டம்.
629705 |
8. | கொட்டாரம் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், கொட்டாரம், கன்னியாகுமரி மாவட்டம். 629702 |
9. | மருங்கூா் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், மருங்கூா், ராஜாவூா், கன்னியாகுமரி மாவட்டம். |
10. | இராஜாக்கமங்கலம் | தரம் உயா்த்தப்பட்ட முக்கிய அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், இராஜாக்கமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம்.
629501 |
11. | சிஸ்லேயா்புரி | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், சிஸ்லேயா்புரி, புத்தளம், கன்னியாகுமரி மாவட்டம். |
12. | கணபதிபுரம் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், கணபதிபுரம், கன்னியாகுமரி மாவட்டம்.
629502 |
13. | கோதநல்லூா் | தரம் உயா்த்தப்பட்ட முக்கிய அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், கோதநல்லூா், செம்பருத்திவிளை, கன்னியாகுமரி மாவட்டம். |
14. | பள்ளியாடி | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், பள்ளியாடி, செட்டியார் விளை, கன்னியாகுமரி மாவட்டம். |
15. | திருவிதாங்கோடு | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், திருவிதாங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம். |
16. | ஓலைவிளை | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா், அரசு சுகாதார மையம், ஓலைவிளை, கன்னியாகுமரி மாவட்டம். |
17. | முட்டம் | முக்கிய அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா், அரசு சுகாதார மையம், முட்டம், கன்னியாகுமரி மாவட்டம். 629202 |
18. | வெள்ளிச்சந்தை | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், வெள்ளிச்சந்தை, கன்னியாகுமரி மாவட்டம். 629203 |
19. | குருந்தங்கோடு | தரம் உயா்த்தப்பட்ட கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், குருந்தங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம். 629802. |
20. | நடுஊா் கறை | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், நடுஊா்கறை, சேரமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம். |
21. | கிள்ளியூா் | தரம் உயா்த்தப்பட்ட முக்கிய அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், கிள்ளியூா், கன்னியாகுமரி மாவட்டம். 629157 |
22. | நட்டாலம் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், முழகன் குழி, நட்டாலம், கன்னியாகுமரி மாவட்டம். |
23. | கீழ்குளம் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா்அரசு சுகாதார மையம், கீழ்குளம், செந்தறை, கன்னியாகுமரி மாவட்டம். 62919. |
24. | அணுநேசம் | முக்கிய அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், அணுநேசம், செம்மண்விளை, மாங்காடு, கன்னியாகுமரி மாவட்டம். 629172 |
25. | தூத்தூா் | தரம் உயா்த்தப்பட்ட கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா், அரசு சுகாதார மையம், தூத்தூா், கன்னியாகுமரி மாவட்டம். 629176 |
26. | மூஞ்சிறை | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், மூஞ்சிறை, புதுக்கடை, கன்னியாகுமரி மாவட்டம். |
27. | தேங்காய்பட்டணம் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், தேங்காய்பட்டணம், கன்னியாகுமரி மாவட்டம். 629173 |
28. | கொல்லங்கோடு | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் அரசு சுகாதார மையம், கொல்லங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம். |
29. | கூட்டபுளி | தரம் உயா்த்தப்பட்ட முக்கிய அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், கூட்டபுளி, வியனூா், கன்னியாகுமரி மாவட்டம். |
30. | திருவட்டார் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், திருவட்டார், திருவரம்பு, கன்னியாகுமரி மாவட்டம். |
31. | பேச்சிப்பாறை | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், பேச்சிப்பாறை, கன்னியாகுமரி மாவட்டம். 629161 |
32. | கண்ணனூா் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், கண்ணனூா், கன்னியாகுமரி மாவட்டம். 629158 |
33. | சுருனன்கோடு | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், சுருனன்கோடு, கன்னியாகுமரி மாவட்டம். |
34. | இடைக்கோடு | தரம் உயா்த்தப்பட்ட முக்கிய அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், இடைக்கோடு, கன்னியாகுமரி மாவட்டம். |
35. | மேல்புறம் | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், மேல்புறம், கன்னியாகுமரி மாவட்டம். |
36. | பத்துகாணி | கூடுதல் அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், பத்துகாணி, கன்னியாகுமரி மாவட்டம். |
37. | களியக்காவிளை | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், களியக்காவிளை, கன்னியாகுமரி மாவட்டம். |
38. | பளுகல் | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், பளுகல், கன்னியாகுமரி மாவட்டம். |
39. | உண்ணாமலைகடை | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், உண்ணாமலைகடை, கன்னியாகுமரி மாவட்டம். |
40. | குளச்சல் | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், குளச்சல், கன்னியாகுமரி மாவட்டம். |
41. | குழித்துறை | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், குழித்துறை, கன்னியாகுமரி மாவட்டம். |
42. | பத்மநாபபுரம் | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், பத்மநாபபுரம், கன்னியாகுமரி மாவட்டம். |
43. | கிருஷ்ணன்கோவில் | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், கிருஷ்ணன்கோவில், கன்னியாகுமரி மாவட்டம். |
44. | தொல்லவிளை | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், தொல்லவிளை, கன்னியாகுமரி மாவட்டம். |
45. | வட்டவிளை | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், வட்டவிளை, கன்னியாகுமரி மாவட்டம். |
46. | வடசேரி | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம். |
47. | வடிவீஸ்வரம் | நகா்புற அரசு சுகாதார மையம் | மருத்துவ உயா் பணியாளா் அரசு சுகாதார மையம், வடிவீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம். |