வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், ஊரக மகளிரின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 செம்மறி ஆடுகள் / வெள்ளாடுகள், 2 ஆண்டுகளுக்கான காப்பீடு, போக்குவரத்து மற்றும் தீவனச் செலவிற்காக ரூ.2,500/- மற்றும் ஓராண்டிற்குப் பிறகு ரூ.2,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் செயல்படும் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பாண்டில் பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

இணையதளம்: https://tnahschemes.tn.gov.in

27/11/2026 17/12/2026 பார்க்க (70 KB)