மாவட்ட நலவாழ்வு சங்கம் – செவிலியர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம் – செவிலியர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட நலவாழ்வு சங்கம் – செவிலியர் – ஆட்சேர்ப்பு அறிவிப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம், கன்னியாகுமரியில் – இயக்குநர்-மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கீழ் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவலகத்தில் 04.12.2026 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

20/11/2026 04/12/2026 பார்க்க (299 KB)