பாசனத்திற்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.செ.ராஜேஷ் குமார் அவர்கள் தண்ணீர் திறந்து விட்டார்கள்