அரசு அருங்காட்சியகம்
அரசு அருங்காட்சியகம்
🕒 நேரம்: 9:30 a.m. to 5:00 p.m.
📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.
🚌 பேருந்து விவரங்கள்
| பேருந்து நிலையம் | பேருந்து எண். | வழி |
| நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் | 1,2,303 | அண்ணா பேருந்து நிலையம்,கோட்டார்,சுசீந்திரம்,கொட்டாரம் |
| நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் | 1,2,303 | சுசீந்திரம்,கொட்டாரம் |
| கன்னியாகுமரி பேருந்து நிலையம் | ||
| மார்த்தாண்டம் பேருந்து நிலையம் | 303 | தக்கலை, நாகர்கோவில் |
| களியக்காவிளை பேருந்து நிலையம் | 303 | தக்கலை, நாகர்கோவில் |
📖 விளக்கம்:
இந்த அருங்காட்சியகம் 1991 ஆம் ஆண்டு பல்நோக்கு அருங்காட்சியமாக ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்திய கோவில்களின் பல தொல்பொருட்களும், கலைப் பொருட்களும், கலைச் சிற்பங்களும் இங்கு பாதுகாக்கப்படுகிறது. இங்கு மானுடவியல், தொல்லியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் நிலவியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் சேகரிக்கப்பட்டுள்ள அரும் பொருட்களைக் காணலாம். நடராஜரின் வெண்கல சிற்பம், சுவாமி தோப்பு தேரின் பிரதி மற்றும் மணவாளக்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள திமிங்கல எலும்புகள் ஆகியவைகளும் இங்கு பாதுகாக்கப்படுகிறது. நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை (அனைத்து வெள்ளிக்கிழமை மற்றும் 2ஆம் சனிக்கிழமை விடுமுறை).
📷 படக் காட்சியகம்
×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051762-scaled.jpg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051762-scaled.jpg"];
let currentIndex = 0;
function openModal(i) {
currentIndex = i;
document.getElementById('modalImage').src = images[i];
document.getElementById('imageModal').style.display = 'flex';
}
function closeModal() {
document.getElementById('imageModal').style.display = 'none';
}
function nextImage() {
currentIndex = (currentIndex + 1) % images.length;
document.getElementById('modalImage').src = images[currentIndex];
}
function prevImage() {
currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length;
document.getElementById('modalImage').src = images[currentIndex];
}
function getLocationAndRedirect() {
if (navigator.geolocation) {
navigator.geolocation.getCurrentPosition(function(position) {
const lat = position.coords.latitude;
const lon = position.coords.longitude;
const url = `https://www.google.com/maps/dir/?api=1&origin=${lat},${lon}&destination=` + encodeURIComponent("Government Museum, Kanniyakumari, 3HH2+X28, Beach Rd, Kanniyakumari, Tamil Nadu 629702"); window.location.href = url;
}, function() {
alert("Could not get location");
});
}
}