📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.
🚌 பேருந்து விவரங்கள்
பேருந்து நிலையம்
பேருந்து எண்.
வழி
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்
86A
கணராமவிலை, திக்குறிச்சி
களியக்காவிளை பேருந்து நிலையம்
📖 விளக்கம்:
இந்தப் பழங்கால ஜைன மத சிதறால் நினைவு சிற்பங்கள் மார்த்தாண்டத்திலிருந்து
இருந்து 7கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும்
அமைந்துள்ளது. முன்னாளில் திருசரணத்துப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இந்த ஊர்
திகம்பர ஜைன மதத்துறவிகளின் உறைவிடமாக திகழந்தது. இங்கு மலை உச்சியில் உள்ள
குகையின் உள்ளேயும் வெளியேயும் 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த தீர்த்தங்கரர்களின்
உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் முதலாம் மகேந்திர வர்மனின்
உதவியால் ஜைன மதம் வளர்ந்தது. 13ம் நூற்றாண்டில் இந்த குகை பகவதி அம்மன்
கோவிலாக மாற்றப்பட்டது. இந்த சிதறால் மலை சொக்கன் தூங்கி மலை எனவும்
அழைக்கப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள சிதறால் குகை
அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல் கொண்டது. இங்கு 9ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த ஒன்பது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
📷 படக் காட்சியகம்
×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051734-scaled.jpg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051734-scaled.jpg"];
let currentIndex = 0;
function openModal(i) {
currentIndex = i;
document.getElementById('modalImage').src = images[i];
document.getElementById('imageModal').style.display = 'flex';
}
function closeModal() {
document.getElementById('imageModal').style.display = 'none';
}
function nextImage() {
currentIndex = (currentIndex + 1) % images.length;
document.getElementById('modalImage').src = images[currentIndex];
}
function prevImage() {
currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length;
document.getElementById('modalImage').src = images[currentIndex];
}
function getLocationAndRedirect() {
if (navigator.geolocation) {
navigator.geolocation.getCurrentPosition(function(position) {
const lat = position.coords.latitude;
const lon = position.coords.longitude;
const url = `https://www.google.com/maps/dir/?api=1&origin=${lat},${lon}&destination=` + encodeURIComponent("Chitharal Rock Jain Temple ( Malaikovil), 86JQ+W9V, Vellamcode, Tamil Nadu 629151"); window.location.href = url;
}, function() {
alert("Could not get location");
});
}
}