மூடுக

பீர் முகமது தர்கா, தக்கலை

பீர் முகமது தர்கா, தக்கலை

🕒 நேரம்:

📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.

🚌 பேருந்து விவரங்கள்

பேருந்து நிலையம்பேருந்து எண்.வழி
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்313 Sectorபார்வதிபுரம், தக்கலை
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்16Dபார்வதிபுரம், தக்கலை
கன்னியாகுமரி பேருந்து நிலையம்303தக்கலை, நாகர்கோவில்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்303, 382சுவாமியார்மடம்
களியக்காவிளை பேருந்து நிலையம்303, 382மார்த்தாண்டம், அழகியமண்டபம்

📖 விளக்கம்:

இந்த தர்கா மாபெரும் தத்துவ ஞானியான முகமது அப்பாவை சிறப்பிக்கும் வகையில் பீர் முகமது ஒலியுல்லா எனப் பெயர் பெற்றுள்ளது. இவர் பல்வேறு தத்துவ போதனைகள் அடங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு வருடமும் ரஜாப் மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று முகமது அப்பாவின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

📷 படக் காட்சியகம்

×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051789-scaled.jpg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051789-scaled.jpg"]; let currentIndex = 0; function openModal(i) { currentIndex = i; document.getElementById('modalImage').src = images[i]; document.getElementById('imageModal').style.display = 'flex'; } function closeModal() { document.getElementById('imageModal').style.display = 'none'; } function nextImage() { currentIndex = (currentIndex + 1) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function prevImage() { currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length; document.getElementById('modalImage').src = images[currentIndex]; } function getLocationAndRedirect() { if (navigator.geolocation) { navigator.geolocation.getCurrentPosition(function(position) { const lat = position.coords.latitude; const lon = position.coords.longitude; const url = `https://www.google.com/maps/dir/?api=1&origin=${lat},${lon}&destination=` + encodeURIComponent("Peer Mohammed Appa Dargha and Auditorium, 68W8+P94, Dargha Rd, Chakala, Thuckalay, Tamil Nadu 629175"); window.location.href = url; }, function() { alert("Could not get location"); }); } }