சொத்தவிளை கடற்கரை
சொத்தவிளை கடற்கரை
🕒 நேரம்:
📍 செல்லும் பாதை: பாதைக்கு Google Maps பெற இங்கே சொடுக்கவும்.
🚌 பேருந்து விவரங்கள்
பேருந்து நிலையம் | பேருந்து எண். | வழி |
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் | ||
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் | 36 Sector | கோட்டார், பறக்கை, தெங்கம்புதூர் |
கன்னியாகுமரி பேருந்து நிலையம் | 302 | கோவளம் |
மார்த்தாண்டம் பேருந்து நிலையம் | ||
களியக்காவிளை பேருந்து நிலையம் |
📖 விளக்கம்:
கன்னியாகுமரியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் சொத்தவிளை கடற்கரை அமைந்துள்ளது. சொத்தவிளை மாவட்டத்தின் சிறந்த இயற்கை கடற்கரைகளில் ஒன்றாகும். கடற்கரையில் ஆழமற்ற நீர் மற்றும் பின் தரையில் உயர்ந்த மணல் திட்டுகள் உள்ளன.
📷 படக் காட்சியகம்

