கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நேரம் மற்றும் வேகத்தை மீறி பயணிக்கும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதோடு வாகன உரிமம் ரத்து செய்யப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை – செ.வெ.எண்.02
வெளியிடப்பட்ட தேதி : 01/02/2025