மூடுக

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் அவர்கள், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 25/04/2020
COVID 19 MEETING