📖 விளக்கம்: சுவாமி விவேகானந்தர் ஞானமுத்தி அடைந்ததை நினைவு கூறும் வகையில்
கட்டப்பட்டது விவேகானந்தர் நினைவு மண்டபமாகும். வாவுத்துறையிலிருந்து 500 மீட்டர்
தொலைவில் அமைந்துள்ள இருபாறைகளில் பெரிய பாறையின் மீது கட்டப்பட்டது இந்த
மண்டபமாகும். இந்த மண்டபம் இந்தியாவின் பல்வேறு மாநில கட்டிட கலையினை
ஒருங்கிணைத்து கட்டப்பட்டது. இங்கு விவேகானந்தரின் திரு உருவச்சிலை
அமைந்துள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு சேவை மூலம் சுற்றுலாப்
பயணிகள் விவேகானந்தர் நினைவுப்பாறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். படகு
சேவை நடைபெறும் நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
🕒 நேரம்: 8:00 a.m. to 4:00 p.m.
📞 அவசர தொடர்பு எண்கள்
காவல்: 100
தீயணைப்பு: 101
ஆம்புலன்ஸ்: 108
மாவட்ட கட்டுப்பாட்டு மையம்: 1077
உள்ளாட்சி நிர்வாகம்: கன்னியாகுமரி நகராட்சி (04652-246279)
சுற்றுலா துறை: 9176995866
📍 வழியைப் பெறுங்கள்:
🚌 பேருந்து விவரங்கள்
Bus Terminal
Route No.
Via
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம்
1,2,303
அண்ணா பேருந்து நிலையம், கோட்டார், சுசீந்திரம், கொட்டாரம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம்
1,2,303
சுசீந்திரம், கொட்டாரம்
கன்னியாகுமரி பேருந்து நிலையம்
மார்த்தாண்டம் பேருந்து நிலையம்
303
தக்கலை, நாகர்கோவில்
களியக்காவிளை பேருந்து நிலையம்
303
தக்கலை, நாகர்கோவில்
📷 பட தொகுப்பு
×
const images = ["https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051638.jpeg", "https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2025/05/2025051638.jpeg"];
let currentIndex = 0;
function openModal(i) {
currentIndex = i;
document.getElementById('modalImage').src = images[i];
document.getElementById('imageModal').style.display = 'flex';
}
function closeModal() {
document.getElementById('imageModal').style.display = 'none';
}
function nextImage() {
currentIndex = (currentIndex + 1) % images.length;
document.getElementById('modalImage').src = images[currentIndex];
}
function prevImage() {
currentIndex = (currentIndex - 1 + images.length) % images.length;
document.getElementById('modalImage').src = images[currentIndex];
}
function getLocationAndRedirect() {
if (navigator.geolocation) {
navigator.geolocation.getCurrentPosition(function(position) {
const lat = position.coords.latitude;
const lon = position.coords.longitude;
const url = "https://www.google.com/maps/dir/?api=1&origin=" + lat + "," + lon + "&destination=encodeURIComponentVivekananda Rock Memorial, Kanniyakumari, Tamil Nadu";
window.location.href = url;
}, function() {
alert('Could not get location');
});
}
}
window.onload = function() {
document.getElementById('mapBtn').addEventListener('click', getLocationAndRedirect);
document.getElementById('img0').addEventListener('click', function() { openModal(0); });
document.getElementById('img1').addEventListener('click', function() { openModal(1); });
}
🛥️ படகு சேவை
திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் மற்றும் விவேகானந்தர் நினைவுச்சின்னம் பார்வையிட உங்கள் படகு பயணத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்யவும்.